/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்றது sports pollachi
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்றது sports pollachi
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மேற்கு, கிழக்கு, கோட்டூர் மற்றும் மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. மேற்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்றது. அதில் கால்பந்து, கூடைப்பந்து, த்ரோ பால், கைப்பந்து, ஹாக்கி, கோ கோ உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஆக 14, 2024