உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குட்டீஸ் முதல் முதியவர் வரை கவர்ந்த டிராகன் டான்ஸ் | Dinamalar | Smartshoppers Expo - 2024 | Covai

குட்டீஸ் முதல் முதியவர் வரை கவர்ந்த டிராகன் டான்ஸ் | Dinamalar | Smartshoppers Expo - 2024 | Covai

தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வருகிறது. குட்டீஸ், இல்லத்தரசிகள், இளம்பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும், குடும்பத்தோடு வந்திருந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்வமுடன் தேடி பர்ச்சேஸ் செய்து வருகின்றனர். இக்கண்காட்சி, 18ம் தேதி வரை நடக்கிறது.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை