/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு Coimbatore young students athletics
500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு Coimbatore young students athletics
கணபதி சி.எம்.எஸ் மெட்ரிக் பள்ளி சார்பில், ஆ குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் தடகளப்போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றன. உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார்.
ஆக 20, 2024