உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு sports covai

கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு sports covai

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெற்கு குறுமைய தடகள விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. ரத்தினம் கல்வி குழுமத்தை சேர்ந்த ராமன் விஜயன் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தடகள வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவராக தீபத்தைப் பெற்று சென்றனர்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி