உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Udumalpet

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Udumalpet

உடுமலை சின்ன வாளவாடி ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை