றி பாய்ந்த வீரர், வீராங்கனைகள் sports covai
கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளி சார்பில் 63வது ஜூனியர் தடகள போட்டி எட்டாவது மயில்சாமி நினைவு கோப்பைக்கான சீனியர் தடகள போட்டி 3வது சங்கரன் நினைவு கோப்பைக்கான ஆண் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது.
ஆக 28, 2024