வெற்றிகளை குவித்த அணிகள் sports covai
கோவை தொண்டாமுத்துார் அரசு பெண்கள் பள்ளி சார்பில் மேற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் கடந்த ஜூலை முதல் நடக்கிறது. இதில் 44 பள்ளிகளை சேர்ந்த 2,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். குழு விளையாட்டு போட்டிகள் பாரதியார் பல்கலை மைதானத்திலும், தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்திலும் நடைபெற்றது.
செப் 03, 2024