தொடர் ஓட்டம், உயரம், மும்முனை தாண்டுதல் போட்டிகளில் அசத்தல்
அவிநாசி, குறுமைய தடகள போட்டி, எஸ்.கே.எல் பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளியின் செயலாளர் அனுராகவி வரவேற்றார். பள்ளி நிர்வாகக் குழு தலைவர் கோவிந்தசாமி, பள்ளியின் தாளாளர் ராதாகமணி முன்னிலை வகித்தனர்.
செப் 04, 2024