/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 5 ம் தேதி மாணவிகளுக்கான போட்டிகள் தொடக்கம் Coimbatore Table tennis tournament
5 ம் தேதி மாணவிகளுக்கான போட்டிகள் தொடக்கம் Coimbatore Table tennis tournament
ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான மாணவர், மாணவியருக்கான டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்கியது. கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் துவக்கி வைத்தார்.
செப் 04, 2024