/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஊட்டி கமர்ஷியல் சாலை இனி ஜொலிக்கும் Ooty Commercial Road closed Collector Inspection
ஊட்டி கமர்ஷியல் சாலை இனி ஜொலிக்கும் Ooty Commercial Road closed Collector Inspection
ஊட்டிக்கு வரும் வாகனங்களை கமர்சியில் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு செய்தார்.
செப் 05, 2024