/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி விளையாட்டுத்துறை ஏற்பாடு Chess Competition covai
கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி விளையாட்டுத்துறை ஏற்பாடு Chess Competition covai
கோவை குனியமுத்துார் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி விளையாட்டுத்துறை சார்பில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டியில் 33 கல்லுாரியை சேர்ந்த 198 மாணவர்கள், 28 கல்லுாரிகளை சேர்ந்த 168 மாணவியர் பங்கேற்றனர்.
செப் 09, 2024