உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீரர்கள், வீராங்கனைகள் விறு விறுப்பான ஆட்டம் Coimbatore Chief Minister's Cup Athletic compet

வீரர்கள், வீராங்கனைகள் விறு விறுப்பான ஆட்டம் Coimbatore Chief Minister's Cup Athletic compet

கோவையில் முதல்வர் கோப்பைக்கான தடகளப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் துவங்கின. 13 ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளை விளையாட்டுத்துறை மண்டல மேலாளர் அருணா துவக்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுப் பிரிவினர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகிறது. 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்ட போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதலில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தேர்வாகும் மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வாகும் வீரர்களுடன் விளையாடி மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். மாநில போட்டிகளில் தேர்வாகும்க வீரரருக்கு தமிழக முதல்வரின் கேடயம், சான்றிதழ், பண பரிசு தொகை வழங்கப்படும்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை