/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் நிருபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உ.பி. Dinamalar reporter attacked and threatened
தினமலர் நிருபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உ.பி. Dinamalar reporter attacked and threatened
கோவை மாவட்டம் கோவில்பாளையம் தனியார் மண்டபத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் நடத்தினார். சிறப்பு விருந்தினராக திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்பி பங்கேற்றார்.
செப் 14, 2024