உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி sports covai

முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி sports covai

கோவையில் முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 129 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 100 மீட்டர் பட்டர்பிளை உட்பட 10 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளின் துவக்கத்தில் பாய்ந்து சென்று இலக்கை அடைய வீரர், வீராங்கனைகள் போராடினர்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை