புள்ளிகளை குவித்த அணிகள் sports covai
தமிழக முதல்வர் கோப்பை கான திருப்பூர் மாவட்ட அளவிலான கபடி போட்டி காயத்ரி மகாலில் நடந்தது. போட்டியை துணை மேயர் பல சுப்ரமணியம், திருப்பூர் கபாடி கழக நிர்வாகிகள் ஜெயசித்ரா, சண்முகம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
செப் 17, 2024