உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி Footboll match covai

தமிழக முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டி Footboll match covai

கல்லுாரி மாணவிகளுக்கான தமிழக முதல்வர் கோப்பை கால்பந்து போட்டியில் நிர்மலா மகளிர் கல்லுாரியும், பாரதியார் பல்கலையும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. கல்லுாரி மாணவிகளுக்கான தமிழக முதல்வர் கோப்பை கால்பந்து போட்டிகள் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் துவங்கியது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி