உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காங்கயம் கே.ஜி.ஐ கல்லுாரி அணி முதலிடம் Coimbatore Table tennis tournament

காங்கயம் கே.ஜி.ஐ கல்லுாரி அணி முதலிடம் Coimbatore Table tennis tournament

கல்லுாரி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி அவிநாசி அணைப்புதுார் டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவர் பிரிவில் 12 அணிகளும் மாணவியர் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றன.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை