/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ரோட்டரி கிளப் சார்பில் நிதி திரட்டினர் Fund raising for dialysis treatment by rotary club covai
ரோட்டரி கிளப் சார்பில் நிதி திரட்டினர் Fund raising for dialysis treatment by rotary club covai
ரோட்டரி கோவை ஜெனித் சார்பில் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி பீளமேடு மைதானத்தில் நடைபெற்றது. டயாலிசிஸ் சிகிச்சை பெறும் ஆயிரம் நோயாளிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன.
செப் 21, 2024