உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கே.சி.டி. - கே.ஜி.ஐ.எஸ்.எல். அணிகள் தகுதி sports covai

கே.சி.டி. - கே.ஜி.ஐ.எஸ்.எல். அணிகள் தகுதி sports covai

கோவை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 11வது மண்டல ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில் துவங்கியது. இதில் 9 அணிகள் பங்கேற்றன. காலிறுதி போட்டியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி 58-17 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ சாய் ரங்கநாதர் இன்ஜினீயரிங் கல்லுாரி அணியை வென்றது.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை