உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வீரர்களின் அபார ஆட்டம் sports covai

வீரர்களின் அபார ஆட்டம் sports covai

கோவை ஏ.ஜே.கே. கல்லுாரியில் நடந்துவரும் கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் வெற்றி முனைப்புடன் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். கோவை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே சி-மண்டல ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றன.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை