உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஹாக்கி போட்டி sports covai

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஹாக்கி போட்டி sports covai

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியில் தென் மண்டல சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையே ஹாக்கி போட்டி நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ