உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 5 ஏடிஎம்களில் நுாதன திருட்டு strange robbery in atm covai

கோவையில் 5 ஏடிஎம்களில் நுாதன திருட்டு strange robbery in atm covai

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் உள்ளது. ஏ.டி.எம். மிஷனில் பணம் வெளியே வரும் இடத்தில் செலோடேப் ஒட்டப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் போது மிஷினில் இருந்து பணம் வெளியே வராது. அந்த பணம் மீண்டும் மிஷினுக்குள் செல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும். வாடிக்கையாளர்கள் பணம் வராததால் ஏமாற்றத்துடன் வெளியே செல்வர்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ