அண்ணா பல்கலை மண்டல மாணவர் வாலிபால் போட்டி
கோவை அண்ணா பல்கலை மண்டல 11வது மாணவர்களுக்கான வாலிபால் போட்டி சரவணம்பட்டி பி.பி.ஜி, பிசினஸ் ஸ்கூல் மைதானத்தில் இன்று துவங்கியது. போட்டிகளை பி பி ஜி கல்வி நிறுவன துணைத் தலைவர் அக்சய் தங்கவேல் மற்றும் சாந்தி தங்கவேல் துவக்கி வைத்தனர்.
செப் 30, 2024