ஆனைகட்டி மண் விவகாரம் நீதிபதி, கலெக்டர் ஆய்வு
கோவை மாவட்டம் ஆனைகட்டி தெக்காலூர் பகுதியில் எஸ்.ஆர். ரிசார்ட்ஸ்க்கு சொந்தமான 24 ஏக்கர் நிலப்பரப்பில் மண் கொள்ளை ஜோராக நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட நீதிபதி நாராயணன் தலைமையில், கலெக்டர் கிராந்தி குமார் பாடி, எஸ்.பி. கார்த்திகேயன், ஆர்டிஓ கோவிந்தன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
செப் 30, 2024