உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்வச் பாரத் 10ம் ஆண்டு கொண்டாட்டம் swachh bharat 10th celebration Ootty

ஸ்வச் பாரத் 10ம் ஆண்டு கொண்டாட்டம் swachh bharat 10th celebration Ootty

ஸ்வச் பாரத் 10ம் ஆண்டையொட்டி ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள அதம்ஸ் நீருற்று முன்பு 2,500 பிளாஸ்டிக் பாட்டில்களில் I LOVE OOTY என்ற செல்ஃபி பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கௌதம் ஆர்ட் கிங்டம், ஊட்டி நகராட்சியுடன் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி செல்ஃபி ஸ்பாட் அமைக்கப்பட்டது.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி