உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மின்வாரியங்களுக்கான கிரிக்கெட் கர்நாடகா, ஆந்திரா அசத்தல் நாளை இறுதி போட்டி

மின்வாரியங்களுக்கான கிரிக்கெட் கர்நாடகா, ஆந்திரா அசத்தல் நாளை இறுதி போட்டி

தமிழ்நாடு மின்வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று துவங்கிய போட்டிகள் நாளை வரை நடக்கிறது. கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சுப்புராணி வரவேற்றார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் டிஜிபி பிரமோத்குமார் போட்டியை துவக்கி வைத்தார்.

அக் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை