உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டியில் 49 வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு E Pass 40% revenue loss Ooty

ஊட்டியில் 49 வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு E Pass 40% revenue loss Ooty

வாகனங்களின் பெருக்கத்தால் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் மலைப் பிரதேசங்களில் வாகனங்கள் செல்ல இ பாஸ் நடைமுறையை கடந்த மே 7 ம் தேதி முதல் அமல்படுத்தியது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை