/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் sports covai
கோவையில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் sports covai
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவினர் என 39 ஆயிரம் பேர் தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடினர்.
அக் 07, 2024