உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் விஜயதசமி விழா சிறப்பு கொண்டாட்டம் vijayadasami kanya pooja ho

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் விஜயதசமி விழா சிறப்பு கொண்டாட்டம் vijayadasami kanya pooja ho

ஓசூர் மஹாலக்ஷ்மி நகரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணர் கோயில் உள்ளது. விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓசூர் கிளை சார்பில் 11 குழந்தைகளுக்கு கன்யா பூஜை செய்யப்பட்டது. குழந்தைகளை தெய்வமாக நினைத்து கன்யா பூஜை செய்வது நவராத்திரியின் சிறப்பு வாய்ந்தது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி