கோவை பாரதியார் பல்கலை கல்லுாரி அணிகள் பங்கேற்பு sports covai
கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான பேட்மின்டன் போட்டிகள் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியில் துவங்கியது. இப்போட்டிகள் வரும் 17ம் தேதி நிறைவடைகிறது.
அக் 14, 2024