/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கபடி போட்டியில் கோவை அண்ணா பல்கலை கல்லுாரி வீரர்கள் பங்கேற்பு sports covai
கபடி போட்டியில் கோவை அண்ணா பல்கலை கல்லுாரி வீரர்கள் பங்கேற்பு sports covai
கோவை அண்ணா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான 9 வது மண்டல கபடி போட்டிகள் சுகுணா இன்ஜினீயரிங் கல்லுாரியில் இன்று துவங்கியது. இப்போட்டி நாளை நிறைவடைகிறது. இதில் 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
அக் 16, 2024