உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை leopard entered house covai

ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை leopard entered house covai

கோவை மாவட்டம் லிங்காபுரத்தில் நள்ளிரவு உதயகுமாரின் கொட்டகையில் இருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது. உதயகுமார் வனத்துறையினரிடம் புகார் கூறினார். வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பதிவு செய்து, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அருகில் குடியிருப்புகள் பள்ளிகள் இருப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை