உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பையை வெல்வது யார் Coimbatore CM Trophy

முதல்வர் கோப்பையை வெல்வது யார் Coimbatore CM Trophy

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநகராட்சி மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களை தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் கடந்த 14ம் தேதி துவங்கியது. 38 மாவட்ட அணிகள் பங்கேற்ற நிலையில் காலிறுதி போட்டிகள் நடந்தன.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை