உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டியில் புத்தகத் திருவிழா கோலாகலம் book festival ooty

ஊட்டியில் புத்தகத் திருவிழா கோலாகலம் book festival ooty

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 3வது புத்தக திருவிழாவை தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் எஸ்பி நிஷா, ஆர்டிஓ சதீஷ், மாவட்ட வன அலுவலர் கெளதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை