உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி சாம்பியன்

பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி சாம்பியன்

பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டா போட்டிகள் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த வருகிறது. ஆண்களுக்கான போட்டியை கல்லூரி செயலாளர் வாசகி துவக்கி வைத்தார். போட்டியில் 8 பிரிவுகளில் 60 வீரர்கள் கலந்து கொண்டனர்.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை