திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival valparai
கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சுவாமிக்கு ஐப்பசி மாதம் பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி இன்று மாலை 5 மணிக்கு பால், இளநீர், மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
அக் 29, 2024