நவம்பர் 16 வரை உடல் திறன் தேர்வுகள் military exam covai
கோவை பாப்பநாயக்கன்பாளையம் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இந்திய ராணுவ தேர்வு முகாம் துவங்கியது. இன்று முதல் நவம்பர் 16-ம் தேதி வரை தினமும் மாநிலங்கள் வாரியாக ஆட்கள் தேர்வு நடைபெறும். நவம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.
நவ 04, 2024