/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சப் கலெக்டரிடம் விவசாயிகள் மனு cocopit waste pollution pollachi
சப் கலெக்டரிடம் விவசாயிகள் மனு cocopit waste pollution pollachi
பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் சப் கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில் நடந்தது. கோட்டூர், ஆனைமலை பகுதி PAP பாசன விவசாயிகள் தென்னை நார் தொழிற்சாலை கழிவுகள் குறித்து புகார் செய்தனர். தொழிற்சாலை கழிவுநீர் நேரடியாக விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளில் கலக்கிறது.
நவ 06, 2024