/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பல்லடம் அறிவொளி நகரில் அறிவொளி கேள்விக்குறி children's education is a question mark palladam
பல்லடம் அறிவொளி நகரில் அறிவொளி கேள்விக்குறி children's education is a question mark palladam
பல்லடத்தை அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகரில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 140 குடும்பத்தினர் வசிக்கின்றனர். எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வரும் இவர்களின் குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
நவ 12, 2024