உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சுவாமிகஅகு 16 வகை அபிஷேகம் Temple festival valparai

சுவாமிகஅகு 16 வகை அபிஷேகம் Temple festival valparai

கோவை மாவட்டம் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு ஐப்பசி மாத பிரதோஷ பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு பால், இளநீர் மஞ்சள், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை