உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாடகை வீட்டில் போதை பிசினஸ்; ஐவர் கும்பல் சிறையில் அடைப்பு bodhai kalan seized covai

வாடகை வீட்டில் போதை பிசினஸ்; ஐவர் கும்பல் சிறையில் அடைப்பு bodhai kalan seized covai

கோவையில் போதை பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தீனம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 589 கிராம் போதை காளான் கைப்பற்றப்பட்டது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி