உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோட்டயம் மன்னர் வழங்கிய தங்கக்காப்பு மக்களிடம் காண்பிப்பு wayanadan cheetty community peopls's as

கோட்டயம் மன்னர் வழங்கிய தங்கக்காப்பு மக்களிடம் காண்பிப்பு wayanadan cheetty community peopls's as

வயநாடன் செட்டி சமுதாய சங்கம் சார்பில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் சங்கமம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் ஸ்ரீரன் தலைமை வகித்தார். கன்வீனர் கங்காதரன் வரவேற்றார். ஸ்ரீ லயா பிரார்த்தனை பாடல் பாடினார்.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை