/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ₹100 கோடி மோசடி செய்த சகோதரர்கள் மீது இளம் பெண் பரபரப்பு புகார் ₹100 crore fraud case female
₹100 கோடி மோசடி செய்த சகோதரர்கள் மீது இளம் பெண் பரபரப்பு புகார் ₹100 crore fraud case female
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வேலப்பக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 47. இவரது சகோதரர் சிவகுமார், 43. விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி, 28, பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த சேகர் மனைவி பிரவீனா வயது, 38 மற்றும் திருப்பூரை சேர்ந்த தமிழரசன், வயது 51 ஆகியோர் இணைந்து நுாற்பாலை தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பலரது சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தனர்.
நவ 16, 2024