/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சப் கலெக்டரிடம் மனு students parents petition for bus facility pol
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சப் கலெக்டரிடம் மனு students parents petition for bus facility pol
பொள்ளாச்சி வீரல்பட்டி கிராமத்தில் சாலை வசதி மற்றும் பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில மாதங்களாக காலையில் வரும் பஸ் சரியான நேரத்திற்கு வராததால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.
நவ 18, 2024