/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கேரளாவில் கடைகளை அடைத்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஸ்டிரைக் Wayanad landslide as a national disaster
கேரளாவில் கடைகளை அடைத்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஸ்டிரைக் Wayanad landslide as a national disaster
கேரளா மாநிலம் வயநாடு, சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிரோடு புதைந்து உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
நவ 19, 2024