உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து fire accident in waste management plant covai

குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து fire accident in waste management plant covai

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் உள்ளது. இன்று காலை இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுற்றி இருந்த பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளால் தீ வேகமாக பரவியது. சுதாரித்த ஊழியர்கள் விரைந்து வெளியேறியதால் உயிர் தப்பினர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை