உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் santhana வேணுகோபால venugopalasam

வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் santhana வேணுகோபால venugopalasam

கோவை காரமடையில் ஆயிரம் ஆண்டு பழமையான வேணுகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி யாக வேள்விகள் முடிந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்படாகி கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புனித நீரை வேத விற்பனர்கள் விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை