உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 43 போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் Bank ATM accused arrested Valparai

43 போலி ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் Bank ATM accused arrested Valparai

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை