உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய அளவில் வெற்றி பெற்ற 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல் sports covai

குறுமைய அளவில் வெற்றி பெற்ற 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல் sports covai

கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாவட்ட அளவிலான மாணவ, மாணவியருக்கான 65வது குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின பழைய மற்றும் புதிய விளையாட்டு போட்டிகள் துவங்கியது. இதில் பள்ளியில் குறுமைய அளவில் முதலிடம் பிடித்த 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை