/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோடநாடு வழக்கு டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு kodanadu estate dacoity case Nilgiris
கோடநாடு வழக்கு டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு kodanadu estate dacoity case Nilgiris
கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் காவலாளி ஓம் பகதூர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் நடக்கிறது. இவ்வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நவ 29, 2024